வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்

by Admin / 22-10-2025 01:13:44pm
வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் நேற்று வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இந்திய மக்களுக்கும் இந்திய அமெரிக்க வாழ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின் பொழுது எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல், ஓடிஎன்ஐ இயக்குனர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் நன்றி தெரிவித்தார்.

 

Tags :

Share via