ரூ10 ஆயிரம் லஞ்சம் சார்புஆய்வாளர் கைது.

திருச்சுழி அருகே ரூ10,000 லஞ்சம் வாங்கிய சார்புஆய்வாளர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் M.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனுக்கு சில நாட்களாக கையெழுத்து இடாதவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமநாதனை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags :