வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்:  தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்.

by Editor / 15-11-2024 10:25:57pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்:  தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்:  தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்.பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்க லுக்கான சிறப்பு முகாம்கள் தமி ழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.16) தொடங்குகிறது. ஞாயிற் றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.மாநிலத்தில் வாக்காளர் பட்டி யல் திருத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29-ஆம் தேதி வெளியி டப்பட்டது. திருத்தப் பணிகள் நவ. 28 வரை நடைபெறவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.பல்வேறு வகை படிவங்கள்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பட்டி யலில் பெயர் சேர்க்க படிவம் 6ஏ, ஆதார் எண் இணைக்க படி வம் 6பி ஆகியவற்றைப் பயன்ப டுத்தலாம்.வாக்காளர் பட்டிய லில் இருந்து பெயரை நீக்க படி வம் 7, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினால் படிவம் 8-ஐ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை தமிழக தேர்தல் துறை இணையத ளத்தில் ( http://voters.eci.gov.in ) இருந்தும் பதிவிறக்கம் செய்ய லாம் என்று தேர்தல் துறை ஏற் கெனவே அறிவித்துள்ளது.

 

Tags : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்:  தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்.

Share via