இந்தியாவில் தமிழகத்தில் தான் 53 சதம்பேர் உயர்கல்வி படிக்கின்றனர். மோடி பெருமிதம்அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் 69 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி.உங்கள் மனதில் உங்களுக்கான எதிர்காலத்தை நீங்கள் ஏற்கனவே கட்டியெழுப்பியிருப்பீர்கள்.முழு உலகமும் இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது.ஏனென்றால் நீங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரங்கள், இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
Tags :