போனஸாக 4 வருட சம்பளம்

by Staff / 10-01-2023 11:29:57am
போனஸாக 4 வருட சம்பளம்

தைவானை சேர்ந்த எவர்கிரீன் மரைன் கார்பரேஷன் என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு அட்டகாசமான போனஸ் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி தனது ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸாக வழங்கவுள்ளது. அதாவது இது 50 மாத சம்பளத்திற்கு சமம். குறிப்பிட்ட பதவியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் இந்த போனஸ் கிடைக்கும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

 

Tags :

Share via