நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராசி என்று பெயரிடப்பட்டு அதனுடைய டீஸர் வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நான்கு மொழிகளில் ,இந்த படம் வெளிவர உள்ளது.. ஏற்கனவே மதராசி என்கிற பெயரில் அர்ஜுன் நடிச்ச படம் பிப்ரவரி 17 2006இல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடைய படம் ஜனவரி 10 2025 இல் வெளியாகஉள்ளது.

Tags :