பராசக்தி திரைப்படம் ஒரு நாள் 27 கோடி வசூல்

by Admin / 12-01-2026 02:30:26am
 பராசக்தி திரைப்படம் ஒரு நாள்  27 கோடி வசூல்

இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக 10ஆம் தேதி  உலகமெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நாள்27 கோடி வசூல் ஆகி இருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,ரவி மோகன் ,அதர்வா உள்ளிட்டோ நடித்துள்ளனர்

 

Tags :

Share via