பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்
பிரபல நடிகர் நானா படேகர் காலமானார். அவரது கோவா இல்லத்தில் நெஞ்சு வலி என் காரணமாக உயிர் பிரிந்ததாக தகவல்இவர் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் என்கிற படத்திலும் ரஜினியோடு சேர்ந்து காலா என்கிற படத்திலும் நடித்தவர்.இவர் மூன்று தேசிய விருதுகளையும் நாலு புலம்பெயர் விருதுகளையும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர் என்கிறதோடு நாம் பவுண்டேஷன் மூலம் விவசாய குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். இவருடைய மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளே பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :

















