இன்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ வேலூர் வருகை ஆளுநர் ஆா்.என்.ரவி மலா் கொத்துக்கொடுதது வரவேற்றாா்.
இன்று குடியரசு தலைவர்திரெளபதி முர்மூ வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி மலா்கொத்துக்கொடுதது வரவேற்றாா்..குடியரசு தலைவர் திரெளபதி முர்மூக்குசிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டது. அத்துடன் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் அவர் திறந்து வைத்ததோடு கோயில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். தென்னிந்திய பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வேலூர் வருகை புரிந்து ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி பவுனத்திற்கு செல்கிறார் .22ஆம் தேதி வரை அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
Tags :



















