இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று அதிநவீன கடற்படை கப்பல்களை நாட்டுக்கு அா்பணித்தாா்.

by Admin / 21-06-2026 01:54:18pm
இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று அதிநவீன கடற்படை கப்பல்களை  நாட்டுக்கு அா்பணித்தாா்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில், உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மூன்று அதிநவீன கடற்படை கப்பல்களை அதிகாரபூர்வமாக நாட்டுக்கு அா்பணித்தாா்.

 இந்தியாவின் சுயசார்பு தன்மையை பறைசாற்றும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க இந்த பாதுகாப்புத் துறையின் விழா நடைபெற்றது. கொல்கத்தா கார்டன் ரீச் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் இந்த கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன. ஐ .என் .எஸ் 

துண கிரி.இது ப்ராஜெக்ட் 17a பிரிவின்கள் கட்டப்பட்ட ஐந்தாவது அதிநவீன ஸ்டேப் போர்க்கப்பல் ஆகும் ரேடாரர்களின் கண்களில் சிக்காமல் மறைந்து தாக்கும் திறன் மற்றும் பிரம்மோ சூப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு எதிரிகளை தாக்கும் வல்லமையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது . ஐ என் எஸ் அக்ரே நீர் மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன போர்க்கப்பல் இது 

ஐ என் எஸ் சன் சோதக் இது கடலுக்கு அடிக்கும் நிலப்பரப்பை வரைபடமாக்கவும் உயிரியல் அளவீடுகளை துல்லியமாக சேகரிக்கவும் உதவும் பெரிய அதிநவீன ஆய்வு கப்பல் ஆகும். இந்தியாவின் 200க்கும் மேற்பட்ட சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த தயாரிப்பில் நேரடியாக சம்பந்தப்பட்டு 75 சதவீதத்திற்கு அதிகமான உள்நாட்டு பொருள்கள் பயன்படுத்தப்பட்டு இந்த கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன

இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று அதிநவீன கடற்படை கப்பல்களை  நாட்டுக்கு அா்பணித்தாா்.
 

Tags :

Share via
Logo