ரூ:5ஆயிரம் லஞ்சம் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது.
கடலூர்: குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா பைலியூர் மேற்கு தெரு எஸ்.ஐயப்பன் என்பவரிடம் கணவன் மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்க ரூபாய் 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) பாலசுந்தரம் கைது.கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் நடவடிக்கை.
Tags :



















