இரண்டாவது டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களை எடுத்துள்ளது..
இன்று இந்திய அணியும் மேற்கிந்த தீவு அணியும் மோதும் இரண்டாவது டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று களத்தில் இறங்கி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களை எடுத்துள்ளது.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது இந்திய அணி 98 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் மேற்கிந்திய தீவு அணி 0.5mவிழுக்காடு வெற்றிபெறும் என்றும் டிராவில் 1.5 விழுக்காடு முடியும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது
Tags :

















