சூப்பர் 8 இல் இந்திய கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
இன்று இரவு 7 .00மணிக்கு ஐ .சி .சி டி 20- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 இல் இந்திய கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. அரை இறுதிக்கு இந்த போட்டி மிக முக்கியமான நிலையில் இருப்பதால், இந்திய அணி தம் சொந்த மண்ணில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் செல்லும் என்கிற நம்பிக்கையோடு இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கருத்துக் கணிப்பின்படி, இந்திய அணி 77 சதவீதம் வெற்றி பெறும் என்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 23 சதவீதம் வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியும் தகுதி அரை இறுதிக்குள் செல்ல முடியாமல் பாகிஸ்தான் சென்றது.
Tags :


















