. நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை: விசிக வன்னி அரசு கண்டனம்

தொடரும் சாதிய கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை வைத்துள்ளார். நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னி அரசு, தனது X பக்கத்தில், "இந்த வழக்கில் சுர்ஜித், அவரின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
Tags :