அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 - முதலமைச்சர்..... ரங்கசாமி

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடந்த இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, 'புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார். தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags :