திமுக மூத்த தலைவர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்
திமுக மூத்த தலைவரும், தீர்மானக் குழு செயலாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னாள் மாநில கொள்கை பரப்பிணைச் இணைச் செயலாளர், தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை.28) அதிகாலை 2 மணி அளவில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். அவரது உடல் அரூர், கீரைப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Tags :
















.jpg)


