நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்துத்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :