60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரத்தில் 4வது முறையாக டெல்லியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமான போலியான மின்னஞ்சல் அனுப்பி மர்ம ஆசாமிகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
Tags :