அமெரிக்காவில் ரூ.300 கோடியில் கட்டப்படும் ராமர் கோவில்

by Staff / 05-04-2024 12:40:38pm
அமெரிக்காவில் ரூ.300 கோடியில் கட்டப்படும் ராமர் கோவில்

ஆந்திர மாநிலம் பத்ராசலம் ராமர் கோவில் தேவஸ்தானம் சார்பில் அமெரிக்காவில் ராமர் கோவில் கட்டப்படவுள்ளது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பில் கம்மிங் என்னும் பகுதியில் இந்த கோவில் கட்டப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் ராமர் மற்றும் சீதா சிலைகள் ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு சென்று பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு கோவிலில் சாமி சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo