ஓட்டுநர் தேர்வு நடத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள்.
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அலுவலகங்கள் என மொத்தம் 145 அலுவலகங்களில்ரூபாய் 6. கோடி 25 லட்சம் மதிப்பிலான 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. உடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ,உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்.
Tags :