தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது..

by Admin / 26-12-2023 01:49:27pm
 தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது..

தென்னாப்பிரிக்காவில் உள்ள செஞ்சூரியன் ஃபார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையேயான தொடர் போட்டி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது..

 

Tags :

Share via
Logo