பாதுகாப்பு குறைபாடு : அண்ணாமலை குற்றச்சாட்டு

by Staff / 13-12-2023 04:22:41pm
பாதுகாப்பு குறைபாடு : அண்ணாமலை குற்றச்சாட்டு

மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு மிக கடுமையாக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவ்வாறு நடந்திருப்பது பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo