கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக அமைதிப் பேரணி.

by Editor / 01-08-2023 04:21:47pm
கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  திமுக அமைதிப் பேரணி.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வரும் ,திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5வது நினைவு நாள் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7-அன்று அமைதிப் பேரணி மாவட்டக் கழகத் தோழர்களுக்கு சென்னை கிழக்கு – சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு – சென்னை மேற்கு – சென்னை தென்மேற்கு - சென்னை தெற்கு – மாவட்டக் கழகச் செயலாளர்கள் வேண்டுகோள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories