சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை

by Editor / 30-06-2022 02:33:37pm
சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை

சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும் நிலையில் சுமார் 300 நிர்வாகிகளுடன் டிடிவி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via