நாட்டில் மிகவும் பிரபலமான முதல்வர் யார் தெரியுமா?

நாட்டின் மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, நவீன் பட்நாயக் 52.7 சதவீதம் , யோகி ஆதித்யநாத் 51.3 சதவீதம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சித்த ராமையா, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Tags :