3ம் தேதி மம்தா பானர்ஜி சென்னை வருகை

by Staff / 27-10-2022 10:21:30am
3ம் தேதி மம்தா பானர்ஜி சென்னை வருகை


மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக உள்ள இல.கணேசன் மகனின் பிறந்தநாள் விழா நவம்பர் 3ம் தேதி சென்னையில் உள்ள ஆளுநரின் வீட்டில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், மம்தா பானர்ஜி இந்த விழாவில் கலந்து கொள்ள நவ.3ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories