காலம் மாறிப்போச்சு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்.
கடந்த 2014ம் ஆண்டில் 92% செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன, தற்போது 97% இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 12000 கோடி டாலருக்கு மின்னணு சாதனங்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.மத்திய தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்.
Tags :