ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் கடத்தப்பட்ட பெண் குழந்தை திருந்செந்தூரில் மீட்பு
திருநெல்வேலி ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் கடத்தப்பட்ட பெண் குழந்தை திருந்செந்தூரில் மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சாகுல் ஹமீதின் இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமாவை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :


















.jpg)
