தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு.முக்கவசம் கட்டாயம்.

by Editor / 12-06-2022 03:29:18pm
தமிழகத்தில் பள்ளிகள் நாளை  திறப்பு.முக்கவசம் கட்டாயம்.

கொரோனா  காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடந்த நிலையில் நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

நாளையே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

1-10 வரை நாளை திறக்கப்படும் நிலையில் 12ம் வகுப்புக்கு ஜூன்20, 11ம் வகுப்புக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 நாளை பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

 

Tags :

Share via