டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்

by Staff / 06-11-2023 05:11:33pm
டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்

டெல்லியில் நவம்பர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

 

Tags :

Share via