சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

by Admin / 16-07-2021 09:06:06pm
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது . கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், கொளத்தூர், புரசைவாக்கம் , ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை. 10 நிமிடங்களில் நுங்கம்பாக்கத்தில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


 
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை
 

Tags :

Share via