மூளைக்குள் என்ன இருக்கு வந்துட்டு புது மிஷின்.

by Editor / 08-01-2025 07:22:45pm
மூளைக்குள் என்ன இருக்கு வந்துட்டு புது மிஷின்.

சீன ஸ்டார்ட்அப் நிறுவனம் 'நியூரோஆக்சஸ்' மூளையை படிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த எந்திரம் நோயாளி என்ன நினைக்கிறார் என்பதை நிகழ்நேரத்தில் புரிந்துகொள்ளக்கூடியது. மேலும் அவர் நினைப்பதை எழுத்துக்களாக டிகோட் செய்யக்கூடியது. Xinhua அறிக்கையின்படி, BCI தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளிகள் சாப்ட்வேர்களை தொடர்பு கொள்ள முடியும். பொருட்களை நகர்த்தலாம். AI சாம்பிள்களுடன் தொடர்பு கொள்ளலாம். நினைவகம் வழியாக டிஜிட்டல் மெஷின்களை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மூளைக்குள் என்ன இருக்கு வந்துட்டு புது மிஷின்.

Share via