நாதகவில் இருந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் விலகல்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சியினுடைய செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட 32 நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல்.தாங்கள் கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன்தான் என பேட்டி.கட்சிக்குள் சீமான் யாரையும் மதிப்பதில்லை, யார் கருத்தையும் கேட்பதில்லை என குற்றச்சாட்டுதெரிவித்துள்ளனர்.
Tags : நாதகவில் இருந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் விலகல்