"இதன்மூலம் பால் கறக்கும்போது பசுவிற்கு வலிக்கிறதா? -AI-யின் அடுத்த பாய்ச்சல்.

நாய், பூனைகளின் முக பாவனைகளை வைத்து அவை என்ன சொல்ல வருகிறது என்பதை Al மூலம் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். லிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் மில்ஸ், செல்லப்பிரணாகளின் முக பாவனைகளை வைத்து அவற்றின் உணர்வுகளை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். "இதன்மூலம் பால் கறக்கும்போது பசுவிற்கு வலிக்கிறதா? என்பதைக் கூட அறிந்துகொள்ள முடியும்" என்று அவர் கூறுயுள்ளார்.
Tags : AI-யின் அடுத்த பாய்ச்சல்