கடும் நிதி நெருக்கடியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் மிக நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், தற்போது மாத ஓய்வூதியமாக BCCI-யிடம் இருந்து ரூ.30,000 பெற்று வருகிறார். செலவிற்காக தனது ஐபோனை விற்றதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் தனது வீட்டையே இழக்க நேரிடும் என அவர் மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Tags :