மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வீ. முரளீதரன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுத்தலின் பேரில் அவர், ஓய்வு பெற்று வருகிறார். இதனால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags :