அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் என்ற கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பு.கடந்த டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பை அகற்றும் போது எதிர்ப்பு வர, நடவடிக்கை கைவிடப்பட்டது.மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டு உத்தரவு பெறப்பட்டதை அடுத்து போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் இடிப்பு நடவடிக்கையை வருவாய் துறையினர் மேற்கொண்டனர்
Tags : அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பு.