தை அமாவாசை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்.

by Editor / 29-01-2025 11:31:29am
தை அமாவாசை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்.

இன்று தை அமாவாசையை முன்னிட்டுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தின் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர் குற்றாலத்தில் குவிந்திருக்கும் வேத விற்பனர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் காலை முதலில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம். கொடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
 

 

Tags : தை அமாவாசை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்.

Share via

More stories

Logo