விமானியின் உரிமம் ரத்து

by Staff / 20-01-2023 04:12:31pm
விமானியின் உரிமம் ரத்து

கடந்த நவ.26ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணியின் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் நடைப்பெற்றது. இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo