சவுதியில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது. நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன், தனது தாயைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனையில் உயிரை இழந்தார். 2025ல் மட்டும் சவுதியில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tags :