கணவர் டார்ச்சரால் புதுமணப்பெண் தற்கொலை.. சிக்கிய கடிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ரம்பாபு என்பவருக்கும் ஸ்ரீவித்யாவை (24) என்ற இளம்பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீவித்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், திருமணமான ஒரு மாதத்திற்குள், ராம்பாபு குடிபோதையில் வந்து தன்னை கொடூரமாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ராம்பாபு ஒரு பெண்ணின் முன் தன்னை கேலி செய்து, கிழே தள்ளிவிட்டு தாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :