சுரண்டை வீகே புதூர் செல்லும் சாலையில்பொதுமக்கள் சாலை  மறியல்.

by Editor / 18-01-2025 09:27:16pm
சுரண்டை வீகே புதூர் செல்லும் சாலையில்பொதுமக்கள் சாலை  மறியல்.

தென்காசி மாவட்டம் வி கே புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு தவறான எண்ணத்தில் சென்று அருகில் இருந்த வீடுகள் மீது  ஏரி குதித்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் ஒன்று கூடி அவரை கேள்வி கேட்டதாகவும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகவும் இந்த நிலையில் மற்றொரு காவலர் வந்து உடனடியாக அவரை அங்கிருந்து கூட்டி சென்று விட்டதாகவும், இந்த நிலையில் இவரின் செயலை கண்டித்து பொதுமக்கள் சுரண்டை வி கே புதூர் செல்லும் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

 

Tags : சுரண்டை வீகே புதூர் செல்லும் சாலையில்பொதுமக்கள் சாலை  மறியல்.

Share via