காத்து வாக்கில ரெண்டு காதல் டீசர் வெளியீடு தேதி
விக்னேஷ் சிவன்-நயன்தாரா இணைந்து உருவாக்கிய திரைப்படத்தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிச்சர்ஸ்
இந்நிறுவனத்தயாரிப்பில் ,விக்னேஷ் சிவன் இயக்க ..அனிருத் இசையில் ..விஜய்சேதுபதி,நயன்தாரா,
சமந்தா நடிப்பில் வெளிவரும் படம் காத்து வாக்கில ரெண்டு காதல் ஏப்ரலில் திரையரங்கில் வெளியாக
உள்ளது.இந்நிலையில்,இப்படத்தின் டீசர் வரும் 11.2.2022 அன்று வெளியாக உள்ளதாக விக்னேஷ் சிவன்
தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :



















