447 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு

by Staff / 13-10-2023 12:11:44pm
447 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 447 குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 1,417 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,268 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களால் 3,38,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம், இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல்களால் 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தொடங்கி போரால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

Tags :

Share via

More stories