பேரையூர் டிஎஸ்பி அதிரடி மாற்றம்

by Staff / 16-08-2024 05:23:02pm
பேரையூர் டிஎஸ்பி அதிரடி மாற்றம்

மதுரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 29 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பி இலக்கிய தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சரக டிஎஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேடசந்தூர் சரக டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த துர்கா தேவி பேரையூர் டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via