சதுரகிரிக்கு நாளை முதல் 20-ஆம் தேதி வரை அனுமதி

by Staff / 16-08-2024 05:02:50pm
சதுரகிரிக்கு நாளை முதல் 20-ஆம் தேதி வரை அனுமதி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் இந்து மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி தரிசனம் செய்து வழிபட வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

 

Tags :

Share via

More stories