வெள்ளைக்காளியை என்கவுண்டர் செய்ய திட்டம்.. வெளியான பகீர் தகவல்

by Editor / 12-04-2025 01:16:08pm
வெள்ளைக்காளியை என்கவுண்டர் செய்ய திட்டம்.. வெளியான பகீர் தகவல்

மதுரையில் அண்மையில் நடந்த கிளாமர் காளி என்பவரின் கொலையில் சம்பந்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கிளாமர் காளி கொலை வழக்கில், சென்னை புழல் சிறையில் உள்ள வெள்ளைக்காளி என்பவரை கடந்த வியாழன்று போலீசார் கைது செய்தனர். வெள்ளைக்காளியை, வரும் திங்கள்கிழமை மதுரை போலீசார் கஸ்டடியில் அழைத்துச் செல்ல இருக்கிறார்களாம். மதுரை செல்லும் வழியில் தப்பிக்க முயற்சி செய்ததாக வெள்ளைக்காளியை என்கவுண்டர் செய்ய முயற்சிப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via