மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

by Editor / 02-12-2024 11:24:12pm
மாஞ்சோலை தேயிலை தோட்ட  வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழ்நாடு அரசின் 'டான்டீ' தேயிலை தோட்டக் கழக நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்டதால் அதை வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் இவ்வழக்கில் வாதிடப்பட்டது.தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு, வீட்டு மனை, கடன் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது

 

Tags : மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

Share via