சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6ம் தேதி திறப்பு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

by Editor / 27-08-2022 10:29:04am
சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6ம் தேதி திறப்பு  ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6ம் தேதி திறக்கப்படுகிறது. 8ம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via