பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு 20 பேர் உயிரிழப்பு

by Staff / 06-05-2022 12:53:45pm
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர் காபூல் பர்வன் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இடைவிடாது தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்  இருவர் மாயமான நிலையில் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories